வவுனியா- தாண்டிக்குளம் சாந்தசோலை பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்
என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில்
இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குறித்த இளைஞன் விழுந்துள்ளான்.
ஓமந்தை- சாந்தசோலை கிராமத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் விளையாட்டாக ரயிலில் இருந்து குதித்ததாகவும், தவறி விழுந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. ஆனாலும் உண்மையை உறுதிப்படுத்த
முடியவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக