யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்
விதிக்கபட்டு உள்ளன.
யாழ்.மாநகர சபை கூட்டத்தில் நேற்றைய தினம் பசுமாடுகள் மற்றும் மறி ஆடுகளை இறைச்சியாக்குவோர் அவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். மாடு கன்று போடாது எனவும் ஆடு குட்டி போடாது எனவும் மருத்துவ சான்றிதழ் பெற்றால் மாத்திரமே அவற்றை இறைச்சியாக்கலாம் என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக