வீட்டில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நெல்லியடி கரணவாய் பகுதியில் இன்று ர,12.11,2018, இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் நவக்கிரி .கொம் பதிவு .ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக