siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 27 பிப்ரவரி, 2021

தியலும நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 9 வயதுச் சிறுவன்

தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26-02-2021,நேற்று வெள்ளிக்கிழமை மாலை 
நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து 
மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாகந்துரை, மாவரெல்லை
 பகுதியைச் சேர்ந்தவன் எனவும் கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக