பிறப்பு- 22-08-1942 - இறப்பு--01-02-2021,
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் நாகலிங்கம் செல்வநாயகம் .(ஓய்வுபெற்ற இலங்கைபோக்குவரத்து சபை பேருந்து நடத்தினர் )
அவர்கள் 01-02-2021.திங்கட் கிழமை இன்று இயற்கை எய்தினார்.
. அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்
(கொண்டக்கடர் ) பஸ் நடத்தினர் விசயதேவி .(ராசாத்தி )அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ,சரஸ்வதி ஆகியோரின் மருமகனும் சுதாயினி (சுதா )இலங்கை
ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலஞ்சென்ற மங்களம் விஸ்வரத்தினம் , ஆகியோரின் சகோதரும் ஆவார்.,தங்கமுத்து,பாக்கியம் காலஞ்சென்ற ராசு ,மனோன்மணி ரத்தினம்,
ஆகியோரின்,,ஒன்டவிட்ட சகோதர்கள் ஆவார்
காலஞ்சென்ற மணி ,குணபாலன் ,தவம் மற்றும் ஆத்தை,குட்டான் , சுந்தரலிகம் ஆகியோரின்,மைத்துனரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை,02-02-2021. செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக