தோற்றம் -20-03-1951-மறைவு-27-10-2022.
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னம்பலம் இந்திராணி (இந்திரா ) அவர்கள் 27.10.2202 அன்று காலமானார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக