siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மரண அறிவித்தல் திரு. மூத்ததம்பி விசுவரட்ணம் ( விசுவப்பா) 02.10.22

உதிர்வு -02-10-2022 
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
திரு. மூத்ததம்பி விசுவரட்ணம் ( விசுவப்பா) 
           அவர்கள் 02/10/2022 ஞாயிறு இன்று இறைபாதம் அடைந்தார். 
அன்னார் காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி குஞ்சுப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை அவர்களின் அன்பு மருமகனும், 
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சிவனேஸ்வரன் (இலண்டன்), பங்கேஸ்வரன் (ஜேர்மனி), விமலாதேவி (கனடா), நிர்மலாதேவி (நெதர்லாந்து), வசந்தாதேவி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு,செல்வரட்ணம், சீவரட்ணம், சபாரட்ணம்,நவரட்ணம் மற்றும் கனகரட்ணம், நாகம்மா, யோகம்மா, இராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி நல்லம்மா, ஆகியோரின் மைத்துணரும் 
விமலராணி (இலண்டன்), அனுசியா (ஜேர்மனி ), செல்வலிங்கம் (கனடா), குலேந்திரலிங்கம் (நெதர்லாந்து), மகேந்திரம் ( Luxan Travels )ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெஜித்தன்( ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா. நிர்வாகசபை உறுப்பினர்)
 நிரூஜன்,சமீரா, றெமீனா, நிவேதா, நிரூபன், நித்திலா, பிரதீஷ் ,தாரகா, தரணி, லக்சன்,மேனுஷா, தீபிகா, செந்தூர்க்குமரன், தனுஜா, நிவேஜா, தினேஷ், மயூரன், டிஸாந்தன்,ஆகியோரின் பாசமிகு பேரனும். 
அவனிகா, ஆதன்யா, ஆரபி, அக்சரா ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 
சிவனேஸ்வரன்  00447495930223
பங்கேஸ்வரன்   004917647693450
விமலாதேவி     0016475634313
நிர்மலாதேவி    0031633925346
வசந்தாதேவி     0094766325382 
விமலராணி      00447578626586
மகேந்திரம்       0094779860614

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக