
தோற்றம் 28-01-191937. மறைவு -04-05-2023-யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.தம்பு பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.01.06.2023.வியாழக்கிழமை கிரீமலை தித்தக்கரையிலும் ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 03-06-2023, அன்று சனிக்கிழமை பிற்பகல்,12,மணி அளவில் அன்னாரின் நவற்கிரியிலுள்ள இல்லத்தில் ஆத்மா சாந்திப்பிரத்தனையும் அதனைத் தொடர்ந்து...