தோற்றம் 28-01-191937. மறைவு -04-05-2023-
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்ட அமரர்
திரு.தம்பு பாலசிங்கம் அவர்கள் .04-05-2023.வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்..அன்னார் காலஞ் சென்றவர்களான,தம்பு .மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்
கமலி. சேகர் சாந்தி .நந்தா .காலம்சென்ற சத்தியன் மற்றும் மாலாஆகியோரின் அன்புத்தந்தையாரும் காலஞ் சென்ற துரைராஜா .செல்வராஜா ஜெயரத்தினம் .சின்னமணி ..ஞானமணி,வித்திலசிலோன்மணி மற்றும்
சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை
நாளை திகதி- 05-05-2023., வெள்ளிக்கிழமைஅன்று .10:00 மு.ப — 12:30 பி.ப.மணி வரை அன்னாரது நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று
நல்லடக்கம் 05.05.2023 வெள்ளிக்கிழமைஅன்று
முகவரி நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக