தெற்கு தைவானில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
விமானத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.. என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக