-மறைவு-16-05-2023.
நவற்கிரியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவனந்தினி அவர்கள் 16.05.2023.இன்று காலை இறையடி சேர்ந்தார்
நல்லடக்கம் .17-05-2023.அன்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக