siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 22 நவம்பர், 2026

படகு கவிழ்ந்து தெற்கு நைஜீரியாவில் 24 பேர் உயிரிழப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன

படகு கவிழ்ந்து தெற்கு நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை சனிக்கிழமை
 தெரிவித்துள்ளது.
தெற்கு நைஜீரியாவின் பேயல்சா மாநிலத்தில் உள்ள அயமா நகரிலிருந்து உகுபி பகுதிக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, வெள்ளிக்கிழமை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.என்பதாகும் 

https://navakkiri.blogspot.com/2026/11/23.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக