siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 22 நவம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் செவ்வி. தங்கராசா சொன்யா

      துயர்  பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 00-11-2026
யாழ் , கொக்குவிலை  பிறப்பிடமாகவும் ஜெர்மன் எசனை
  ( Germany ,Essen )வசிப்பிடமாகவும்  .
   கொண்ட   அமரர்  செவ்வி. தங்கராசா சொன்யா  அவர்கள்  இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்         
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக