.யாழ் கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது இந்த இணையச் செய்திச் சேவையை கடந்த 14-01-2012.ஆம் ஆண்டு ஆரம்பிக்கபபட் டு நடாத்தி வருகின்றேன் . இந்தஇணைய சேவைகள் மேலும் தொடந்து நடாத்த உங்களுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எனக்கு தேவை.என்னால் முக்கியமான எங்கள் ஊர் இணையங்கள் நவற்கிரி .கொம் நவக்கிரி ,கொம் நிலாவரை.கொம் ஆகியன முக்கிய இணையத்துடன் இன்னும் .பல இணையங்கள் உள்ளன அவை பல விதமான செய்திகளை
உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றது தொடர்ந்தும் ஆதராவாக இருக்கும் அனைவருக்கும் அன்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக