siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 9 மார்ச், 2021

கலுவில பகுதியில் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

 தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண  தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் 
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை  மா அதிபர் அஜித் ரோஹண
 தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்தவர். அவரை நீதிமன்றில் இன்று(09) முற்படுத்தவுள்ளதாக அவர் 
கூறியுள்ளார்.
சாதாரண  தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர்
 குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக