பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திரு மயில்வாகனம் இராசரத்தினம் ,
அவர்கள்,.22.03.2021 திங்கள்கிழமை இன்று இயற்கை எய்தினார்.
. அன்னார், காலஞ்சென்ற செல்லம்மாஅவர்களின்,அன்புகணவரும் செல்வரத்தினம் (இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம் (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் இந்துமலர் பாலசிங்கம்
தா,வசந்தி .லி ,வசந்தி ,சுசி , சுபா ஜெயநாதன் (ஜெயம்,இலங்கை )
தட்ச ணாமூர்த்தி (தட்சணா.இலங்கை )ஆகியோரின்
அன்பு மாமனாரும் ,பாமினி பாலச்சந்திரன் ,றஜீபா
பகீதரன் லோவிதான் கஜேந்திரன் .கெளசலா லவணியா சங்கவி சாந்தரூபன் யாழினி தயாரூபன் அஜீபன் அஜீதா அனித்தா
டிலானி நிலவன் மிதுனன்
ஆகியோரின் அன்புப் பேரனும் கஸ்தூரி சாரு அரூஸ் வீராத் யஸ்வினி, யஸ்மிதா வர்சிகா அஸ்விகா,ஆகியோரின்அன்புப் பூட்டனும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை
23-03-2021,செவ்வாய்க்கிழமை ,அன்று
மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை பூ ட்ட ப்பிள்ளைகள்,உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக