பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில்வசித்து வந்தவரும் தற்போது நவற்கிரியில் வதித்து வந்த
திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்கள் 22.03.2021,
அன்று சிவபதம் அடைந்தார் அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அசுவதி தம்பதிகளின்
அன்பு மகனும் ( மூத்த புதல்வர் ) காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறஞ்சனி (றஞ்சி .சுவிஸ் )அவர்களின் பாசமிகு கணவரும் வசிதா நிறஞ்சன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும் தங்கேஸ்வரி (இலங்கை.கொழும்பு ) அருளானந்தம்
+(அருள் .சுவிஸ் )செல்வாநந்தம்
(செல்வா,சுவிஸ் )ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிகரன்(கிரி- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும், ஞானசேகரம்(இலங்கை), புஸ்பறதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவயோகம்(இலங்கை), சிவமலர்(இலங்கை), சிவறாகினி(இலங்கை), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற
குமாரசாமி(இலங்கை), துரைராசா(இலங்கை), செல்வசந்திரன்(இலங்கை), சிந்துஜா(சுவிஸ்) ஆகியோரின் சகலனும், நிறோசன்(அவுஸ்திரேலியா), வைஸ்ணவி, சங்கவி(இலங்கை) ஆகியோரின்
அன்பு மாமனாரும், நிதுசன், அபித்தா, அபினயா(சுவிஸ்) ஆகியோரின் பெரியப்பாவும், அதிஷா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை
23-03-2021,செவ்வாய்க்கிழமை ,அன்று
மு.ப 12:00 மணி முதல் ந.ப 14:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர்
வீ ட்டு முகவரி
நவற்கிரி .புத்தூர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!2. தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசி - மகள்,Mobile : +41764076298 கிரி - மருமகன்,Mobile : +41765667056 தங்கேஸ் - அக்கா,Mobile : +94774848804 அருள் - தம்பி, ,Mobile : +41779748124 சிவா - மைத்துனர்,Mobile : +41787209960
0 கருத்துகள்:
கருத்துரையிடுக