யாழ் பொன்னாலை யில் கடந்த.20-03-2021. சனிக்கிழமை அன்று மதியம் யாழ்.நகரில் சிறிலங்கா இராணுவத்தின் வாகனம் மோதியதில் காயமடைந்த பண்டிதர். பொன்னம்பலவாணர் 26-03-2021.அன்று
காலமானார்.
இவர் பொன்னாலை சித்திவிநாயகர் ஆலய அர்ச்சகரும், சிறந்த கல்விமானும் ஆவார். இவருக்கு வயது 77.
படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து
காலமானார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக