நவற்கிரி நிலாவரை இராசபாதை வீதியில்தந்தையை தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கிராம மக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம், நவற்கிரி நிலாவரை புத்தூர்-
இராசபாதை வீதியில்
28-02-2021அன்று இரவு இந்தக் கொலை சம்பவம் நடந்தது.சீனிவாசம் (64) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.அவரது 33 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்,01-03-2021 இன்று காலையில் சம்பவத்தை அறிந்த
அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.பொலிசார் வருவதை அறிந்த மகன் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார்.பின்னர்
கிராமமக்கள் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு
வருகிறார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக