நடு வீதியில் நபர் ஒருவருரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குல் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.எனினும் பொலிஸ் அதிகாரியின் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸ்
அதிகாரி கடுமையாக தாக்கி, குத்துச் சண்டை காட்சியை போன்று செயற்பட்டுள்ளார்.எனினும் அங்கிருந்து சிலர் பொலிஸ் அதிகாரியை கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்
சென்றுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக