பிறப்பு-01 .04 1964--இறப்பு-05 -03 2021
யாழ். எழுதுமட்டுவாள் விழுபளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சிவரூபநாதன் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், கதிர்காமு அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புப் பெறா மகனும்,
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,மிசான், மிலக்சன், மிதுசனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 10 Mar 2021 8:30 AM - 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerlandதகனம் Get DirectionWednesday, 10 Mar 2021 12:30 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
மிசாசன் - மகன்Mobile : +41792354660 சுதாகரன்(சதீஸ்) - தம்பிMobile : +16472002302 சாந்தா சுகுணன் - தங்கைMobile : +447481301945 Mobile : +447440566610 இராசன் - சகலன்Mobile : +41794835905
மனோ - சகலன்Mobile : +491787902696 ¨
0 கருத்துகள்:
கருத்துரையிடுக