siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 9 மார்ச், 2021

டாம் வீதியில் பொதி ஒன்றில் மீட்கபப்பட்ட பெண்ணின் மரபணு அறிக்கை வௌியான

 

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான  மரபணு ( DNA ) பரிசோதனை வெளியானது.
குறித்த சடலம் குருவிட்டை, தெப்பனாவ 
பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை  ஊடகப் பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக