siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 நவம்பர், 2026

நாட்டில் பூஸா பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ மேஜர் பலி

 

 

நாட்டில் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவ மேஜர் ஒருவரே பூஸா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

குறித்த நபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன, 2025 பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தபோது, சட்டத்தரணி போன்று வேடமணிந்து வந்த துப்பாக்கிதாரி அவரைச் சுட்டுக் கொன்றார்.குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




0 கருத்துகள்:

கருத்துரையிடுக