siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 27 நவம்பர், 2026

நபர் ஒருவர் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி போராட்டம்

இவர்   தனது தனிப்பட்ட கோரிக்கையொன்றை முன்வைத்து, திரப்பனை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு சமிக்ஞைக் கோபுரத்தில் ஏறி நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் விடுத்த
 கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், குறித்த நபர் தொடர்ந்து கோபுரத்தின் மீது தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக