நாட்டில் ஹோமாகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சிறைக் கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரி மேற்கொண்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த கைதி, வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக