siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

யாழில் ஆட்டோ மதிலுடன் மோதியதால் ஒருவர் படுகாயம்


யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியில் மரியன்னை ஆலயத்திற்கு அருகாமையில் யாழ்நகர் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் மோதி 
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வயோதிபப் பெண்மணி ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக