siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

பல்லத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக இளம் பெண்


பெலியத்த, பல்லத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் .02-08-20. இன்று காலை இடம்பெற்றதாகவும் குறித்த பெண்ணின் சடலம் வீட்டு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த பெண் 52 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக