siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

அமரர் திரு யோகராசா ஹேமா 14ம் ஆண்டு நினைவஞ்சலி .04-08-20


திருகோணமலையைப்பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் யோகராசா ஹேமா.(hema)வின் 04.08.2020
இன்று பதினான்காம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டு பதின்னான்கு ஆனாலும் 
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ஐயா உம்மை நாம் 
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம் 
பதினான்கு ஆண்டு  கள் கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும் – 
உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!
 எங்கள் மகனே இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் மகனே 
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  திருகோணமலை  வாழ்  நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத 
நினைவுகளுடன் வாழும்
 உங்கள் 
அன்பு க் குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக