இலங்கை பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.பாணந்துறை, பெக்கமக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க
வந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக