பிறப்பு - 26- 08 1943 - இறப்பு-19 08-2020
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்பரன் சிவபாக்கியம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார்,
காலஞ்சென்ற மினாசித்தம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்பரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவனேசன்(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை), சிவகுமார்(பிரித்தானியா), வனிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தகுமார், முகிலன், தர்சினி, ஜெயதேவி
ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மலேசியா), பரமேஸ்வரன்(சிறுப்பிட்டி), செல்வரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சைலரூபன், வைஸ்ணவி, மிதுசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அபினா, அக்சயா, தனிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவனேசன் - மகன்Mobile : +33768991891 Phone : +33130252314 சிவகுமார் - மகன்Mobile : +447876763768 வாசுகி - மகள்Mobile : +94770847712 வனிதா - மகள்Mobile :+447882797572
0 கருத்துகள்:
கருத்துரையிடுக