கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஹிந்தி தொலைக்காட்சி நடிகை திவ்யா பட்னாகர் (34-வயது) 07-12-20- இன்று சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகை திவ்யா பட்னாகர், நவம்பர் இறுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேட்டா் கருவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக