siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 4 டிசம்பர், 2020

மரண அறிவித்தல் திரு.இராசேந்திரம் சிவகுமார் 03-12-20

 

மலர்வு-23 01-1975 -உதிர்வு--03 12-2020
யாழ் நவற்கிரியை (நவற்கிரி ராசவீதி விளாத்தியடி)  பிறப்பிடமாகவும்.சுவிசிலும் பரிசிலும்  வசித்துவந்த  அமரர் திரு.இராசேந்திரம் சிவகுமார்  (சிவா) அவர்கள் 
03-12-2020 .வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், 
சுந்தரலிங்கம் புஸ்பரானி தம்பதிகளின் 
அன்பு மருமகனும், துஸ்யந்தினி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும், 
சிந்துயன், தனோயன் ஆகியோரின்
 பாசமிகு தந்தையும், 
இராசகுமார்(சேகர்- Geneva, சுவிஸ்), சாந்தகுமார்(கொலண்ட்), ஜெயந்தினி(Bern, சுவிஸ்), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 காலஞ்சென்ற செல்வரஞ்சினி, புகழினி(Geneva, சுவிஸ்), றஜிதா(கொலண்ட்), காலஞ்சென்ற சன்முகராசா, பாலேந்திரன்(இலங்கை), துவாரகா(இலங்கை), பிரிந்தா(இலங்கை), பிரியா(இலங்கை) ஆகியோரின் 
அன்பு மைத்துனரும், வசிகரன், சேயோன், புலேந்திரன் ஆகியோரின் 
அன்புச் சகலனும், சிந்துஜா, அனுசன், அக்ஷா, 
அபியா, அர்வனா ஆகியோரின் 
அன்புச் சித்தப்பாவும், சபரிசன், சாருயா, சியானி, கிசாந், ரஸ்வின், மகிந், சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும், கபீசன், பவீசனன், கபிர்சனா, விஸ்னுஜன், யதுனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்
.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
 தகவல்: குடும்பத்தினர்
>>>>>>>
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 07 -12- 2020 2:00 PM - 9:00 PMTuesday, 08-12- 2020 .8:00 AM - 9:00 PMWednesday, 09 Dec 2020 8:00 AM - 9:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland தகனம் Get DirectionThursday, 10 -12- 2020- 3:00 PM - 3:30 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland கிரியை Get DirectionThursday, 10-12- 2020 1:00 PM - 3:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
 சிந்துயன் - மகன்.Mobile : +94778529861   இராசகுமார்(சேகர்- Geneva) - சகோதரன்.Mobile : +41766116553   சாந்தகுமார் - சகோதரன்.Mobile : +31624456540   ஜெயந்தினி - சகோதரி.Mobile : +41779856404   யாழினி - சகோதரி.Mobile : +94740308791   ஜீவா - சகோதரன்.Mobile : +41794147067

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக