மஹர சிறை மோதலில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் .02-12-2-.நேற்று இரவு
தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (03) சற்றுமுன் குறித்த கைதி ஒருகொடவத்தயில் வைத்து சிறைப் புலனாய்வு பிரிவால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் நவக்கிரி .கொம் பதிவு .ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக