siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 8 டிசம்பர், 2020

வடமராட்சி செம்பியன்பற்றில் எலும்புக்கூடாக சடலம் மீட்பு

யாழ் வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று.08-12-20. இன்று மாலை கரையொதுங்கியுள்ளது.
செம்பியன்பற்று கிராமத்திற்கும் தனிப்பனை கிராமத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று எலும்புக்கூடாக கரையொதுங்கியுள்ளது.
இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளைப் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையினை பளை பொலிஸார் 
முன்னெடுத்துள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக