நாட்டில்.17-§1-20. நேற்று 650 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,387 ஆக உயர்ந்தது.
17-§1-20. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 638 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். 12 பேர் சிறைகளில் இருந்தே அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட
– பேலியகொட கொத்தணி 31,720 ஆக அதிகரித்துள்ளது.17-§1-20. நேற்று 701 பேர் குணமடைந்து வெளியேறியதை தொடர்ந்து,
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,353 ஆக உயர்ந்தது.நாட்டின் 61 மருத்துவமனைகளில் தற்போது 8,874 பேர் சிகிச்சை
பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 467 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.இதுவரை 160 பேர் கொரொனாவினால்
உயிரழந்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக