ஞாயிறு, 20 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் ராசையா . நவரட்ணராஜா
மரண அறிவித்தல் அமரர் கந்தையா செல்லையா(ஶ்ரீ)
சனி, 19 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் .செல்லத்துறை முருகப்பிள்ளை
மரண அறிவித்தல் அமரர் . நாகஸ்வர ஜயாவின் மகள் சந்திரகுமாரி( லல்லி )
வெள்ளி, 18 செப்டம்பர், 2026
யாழ் கொடிகாமம் பகுதியில் இரண்டு விபத்துகளில் இருவர் பலி
வியாழன், 17 செப்டம்பர், 2026
நாட்டில் தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு
புதன், 16 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் .திருமதி மயூரதி(ரதி) வசீகரன்
நாட்டில் மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி ஐவர் படுகாயம்
செவ்வாய், 15 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் பொன்னையா கமலநாதன் (கமலு)
மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) 13.09.26
திங்கள், 14 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் பாக்கியம் 14.09.26
ஞாயிறு, 13 செப்டம்பர், 2026
நாட்டில் மாவடிப்பள்ளி! ஆற்றில் கரையொதுங்கிய ஆண் சடலம்
சனி, 12 செப்டம்பர், 2026
நாட்டில் களனி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஒரு சடலம் மீட்பு
வெள்ளி, 11 செப்டம்பர், 2026
புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் பாப்பையா காலமானார்
சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தில் ஐவர் பலி 40 காயமடைந்தர்
புதன், 9 செப்டம்பர், 2026
நாட்டில் வருடம்தோறும் ஆயிரம் குழந்தைப் புற்றுநோயாளிகள் பதிவு
தற்போது இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்
தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.
எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
செவ்வாய், 8 செப்டம்பர், 2026
யாழ் செம்மணிப் பகுதியில்மாணவி கிருசாந்தியின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல்!
திங்கள், 7 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் பிரியா பிரஷாந்த் .04.09.26
ஞாயிறு, 6 செப்டம்பர், 2026
நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மூவரை தேடும் பணிகள்
சனி, 5 செப்டம்பர், 2026
மரண அறிவித்தல் அமரர் கிஷ்ணன் பரமேசுவரன்(கிளி அண்ணை)













































