திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவு, புன்னியடி பிரதேசத்தில் .10-10.20.அன்று இரவு மாணவன் (19-வயது) ஒருவர்
தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவர் மூதூர் பொலிஸ் பிரிவு, பாரதிபுரம் பிரதேத்தை வதிவிடமாக கொண்ட அ.தனுஷன் எனவும் நாளை (12) இடம்பெறவிருக்கும் உயர்தர பரீட்சையை எழுத
இருந்த மாணவராவார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக