பிறப்பு : 28 -02-1958 - இறப்பு : 01-10-2020 ,
யாழ். சிறுப்பிட்டி மேற்கை நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி (ரஞ்சி)அவர்கள் 01-10-2020 அன்று காலமானர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல் ,
குமார்(மகன்)சுவிஸ்.
+41794437491
0 கருத்துகள்:
கருத்துரையிடுக