கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில்.23-10-20. அன்று திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து
உயிரிழந்துள்ளான்.
திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு பகுதியில் இருந்து திருமண நிகழ்வுக்கு வருகை தந்த மாணவன் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த மாணவனை
தேடியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக