இரத்னபுரி, பலாங்கொடை, பொல்துப கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
கிரிமெட்டிதென்னவை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் நவக்கிரி .கொம் பதிவு .ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக