யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் சரசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு. பரமகுரு திருஞானசம்பந்தர் (சம்பந்தர் )
முன்னாள் ப.நோ. கூ சங்க கிளை முகாமையாளர் அவர்கள் 16.09.2020 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
. அன்னார் மங்களேஸ்வரியின் அன்புக் கணவரும் ஆரணியின்
பாசமிகு தந்தையும்.
சுந்தரமூர்த்தி, வனிதாமணி, தவமணி, பரமேஸ்வரி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதர்ரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக