பிறப்பு-27 07 -1960 -இறப்பு-23-08-2020
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய கந்தசாமி விஜயானந்தன் (பபா) 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இயற்கை எய்தினார்
அன்னார் கந்த்சாமி ஜானகிஅம்மா
ஆகியோரின்
இளைய புதல்வனும், பவானியின் அன்புக் கணவரும், இரத்தினேஸ்வரி ,ஜெகதீஸ்வரி, காலம் சென்ற கருணானந்தன், காலம் சென்ற ஞானநந்தன், ஆகியோரின் சகோதரும் ஆவார். அன்னாரின் இறுதி சடங்கு பற்றிய விபரம்
:06-09-2020 ஞாயிற்க்கிழமை அன்று
ஈமைகிரிகை நடைபெற்று .
இந்த முகவரியில் தகனம் செய்யப்படும் 188 Alexandra Avenue, Harrow, HA2 9BN - Funeral place
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB - this is the crematorium
.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
தகவல் குடும்பத்தினர்
இந்த முகவரியில் தகனம் செய்யப்படும் 188 Alexandra Avenue, Harrow, HA2 9BN - Funeral place
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB - this is the crematorium
.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
தகவல் குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக