தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் இராசு பொன்மலர்
அவர்கள் 14-09-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
. அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்
திரு இராசு அவர்களின் அன்பு மனைவியும் சுபாசினி சுதாகரன் ரசீகரன் வசீகரன் கய னி சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா (ஆசிரியை ) சசிகலா துவாரகா
(கோப்பாய் ஆசிரிய கலாசாலை )சற்குணரா
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும்
திரு தேய்வேந்திரம் மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து ஆகியோரின் அன்புச்சகோதரியும்
ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா அபிஷ்னா கபீஷன் சங்கீத் சபீஸ்ணா ஹரிஷ்வின் யதிஸ்னா
பவிஷனன் நைனிஹா ஆகியரின் பேத்தியும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் கணவர் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக