siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

கொட்டபிடிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

பொலனறுவை – கிரிதலை, பகமுண பிரதான வீதியின் கொட்டபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
24.09-20.அன்று  மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்தவர்கள் பயணித்த 
மோட்டார் சைக்கிள் வீதியில்
 இருந்து வழுக்கிச் சென்று கொங்கிரீட் தூண் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக