மறைவு : 13/ 9/ 2020
யாழ் /வேலணை அம்மன் கோவிலடி 3 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவசம்பு சிவபாக்கியம்(பாக்கியாச்சி) ஆசையம்மா அவர்கள் 13/ 9/ 2020 -ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில்
இறைபதமடைந்தார் அன்னார் காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்ற
திரு சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும், (புனிதவதி கொழும்பு ) (காலஞ்சென்ற கேதீஸ்வரன் பிரான்ஸ் ) (பேரின்பவதி லண்டன் ) (சிவகுமார் பிரான்ஸ் ) (செந்தில்ராஜன் ஜேர்மனி ) ( உமேஷர் பிரான்ஸ் ) ( ஜெயகௌரி பிரான்ஸ் ) ஜோகாராசா பெறாமகன் லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றி பின்னர் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்க்கும் அறியத்தருஎமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன கின்றோம்
உங்கள் ஆத்மா பூரண சாந்திபெற எல்லாம் வல்ல பெருங்குளம் முத்துமாரின் பாதங்களை சரண் அடைய வேண்டுகிறோம் ஆசையம்மா அன்பே சிவம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக