இறப்பு 05 -09-2020
யாழ் இணுவிலை சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசித்துவரும் சுரேஷ் மீரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சுவாகன்.05-09-2020. அன்று இயற்கை எய்தினார்
என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். செல்வன் சுவாகன் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும்
குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு குடும்பத்தினரின்
துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால்
துயருறும் தந்தை தாய் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
.தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக