யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும்
ஆவரங்கால் ,வங்கி வீதியை வதிவிடமாகவும் கொண்ட.
திருமதி. ரகுநாதன் ( இலகுப்பிள்ளை ) கமலாதேவி ( தேவி)
அவர்கள் இன்று 23/09/2020 புதன்.கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி)மற்றும்
மகேந்திரன்(மகே) சுகந்தி,பாலேந்திரன்(பாலன்)தவேந்திரன்(தவே)குலேந்திரன்(குலம்)
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும்கணவர் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு்்
மகே- 00447947 976863
பாலன்- 00447738 208493
குலம்- 00447940 650552
சுகந்தி- 004407424 261330
தவே- 0094773303517
0 கருத்துகள்:
கருத்துரையிடுக